rara diseases

img

புற்றுநோய் உட்பட அறிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'பெம்ப்ரோலிசுமாப்' உள்ளிட்ட அறிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.